வடசென்னை சென்னையில் மணி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக கடந்த 21-8-2011 அன்று மணி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கு எற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் இதை வழங்கினார்கள்.