தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக நோன்பு பெருநாளை ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ 41000 (ரூபாய் நாற்பத்தோறாயிரம்) மதிப்பிற்கு புத்தாடைகள் ரமளான் மாதத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
வட சென்னை பகுதிக்கு உட்பட்ட சுமார் 15 கிளைகளில் உள்ள 354 ஏழை நபர்களுக்கு இப்புத்தாடை வழங்கப்பபட்டது.