வடக்கு மாவட்டம் – கிராம தாவா

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக 24/06/2015 அன்று ஆனந்தாண்டவபுரம் என்ற கிராமத்தில் உள்ள சுமார் 120 குடும்பங்களுக்கு ஒவ்வொரு வீடுகள் தோறும் நேரடியாக சென்று இஸ்லாம் கூறக்கூடிய கடவுள் கொள்கை பற்றிய சிறு அறிமுகம் கொடுத்து “அர்த்தமுள்ள இஸ்லாம்” , “மனிதனுக்கேற்ற மார்க்கம்” , “முஸ்லிம் தீவிரவாதிகள்(?)” ஆகிய புத்தகங்களும் & “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற நோட்டீஸும் வழங்கி அழைப்பு பணி செய்யப்பட்டது.