வடக்கு மாங்குடி கிளை -தஃவா

தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளை சார்பாக கடந்த 15.08.2014 அன்று “நீங்கள் வணங்கத் தகுதியானவர்கள் யார்?” என்ற தலைப்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்………………………..