வடக்கு மாங்குடி கிளை தஃவா

தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று சென்னை மண்ணடியில் நடந்த சூனியத்திற்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…………………………….