வடக்கு அம்மாபட்டினம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தம்மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்குஅம்மாபட்டினம் கிளையில் கடந்த 13/08/2011 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மக்தூம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.