வடக்கு அம்மாபட்டினத்தில் ஒட்டக குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக இந்த ஆண்டு 1 ஒட்டகம் 2 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!