வடகிழ்குடி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் வடகிழ்குடி கிளையில் கடந்த 24-8-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்ற. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 25-8-2011 அன்று நடைபெற்ற பெண்கள் நிகழ்ச்சியில் ஜனாஸா பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 28-8-2011 அன்று நடைபெற்ற பெண்கள் நிகழ்ச்சியில் தொழுகை பயிற்சி வழங்கப்பட்டது.