வடகிழ்குடி கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் வடகிழ்குடி கிளையில் கடந்த ரமளான் மாதம் முழுவதும் சிறப்பு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 23-8-2011 அன்று வீடு வீடாக சென்று துஆ புத்தம் வழங்கப்பட்டது.