வடகரை அரங்குடி கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  வடகரை அரங்குடி கிளை சார்பாக கடந்த 06.10.10, அன்று சமிபத்தில் மரணித்த பெரியகூத்துர் ஹபிபுல்லஹ் அவர்களின் மனைவிக்கு வாழ்வாதார உதவியாக ஜக்காத் நிதி ரூபாய் 5000 வழங்கப்பட்டது.