ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் -வண்ணான்குண்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிளை சார்பாக கடந்த 1-12-2011 அன்று ரூபாய் 2800 மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கப்பட்டது.