“லைலத்துல் கதர் இரவு” – கிள்ளை கிளை தொடர் பயான்

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளையில்  கடந்த 29-07-2013 அன்று முதல் தொடர் பயான் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.யூசுப் அவர்கள் “லைலத்துல் கதர் இரவு” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்………..