லெப்பைகுடி காட்டில் நடைபெற்ற தர்பியா முகாம்

vlcsnap-23774

vlcsnap-23704vlcsnap-23630தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாட்டில் கடந்த 15-1-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் அப்துல் மஜித் உமரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சின் இறுதியில் கேள்வி பதில் நடத்தப்பட்ட சகோதரர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.