தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடி காடு கிளை ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 250000 (ரூபாய் இரண்டரை லட்சம்) மதிப்பிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 27-12-2009 அன்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
10 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம், 5 பேருக்கு கிரைண்டர், கல்வி உதவியாக ரூபாய் 1,13,280, மருத்துவ உதவியாக ரூபாய் 86,720 வழங்கப்பட்டது.