லெட்சுமாங்குடி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 17/7/11 அன்று இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அல்தாஃப் ஹுசைன் அவர்கள் பதில் அளித்தார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மார்க்கம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர்.