தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் குர்பானி தோல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து கடந்த 15/12/2010 புதன் கிழமை அன்று ஏழை சகோதரி ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
Tags:கடலூர்
previous article
சேப்பாக்கத்தில் கிறிஸ்துவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி