லால்பேட்டை – சுவர் விளம்பரம்

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 19-09-2015 அன்று ஷீர்க் ஒழிப்பு மாநாடு பற்றி 20க்கு மேற்ப்பட்ட இடஙகளில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.