லால்பேட்டை கிளை வாராந்திர பயான்

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் கடந்த 16/02/2012 வியாழன் அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் முபாரக் அலி அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.