லால்பேட்டை கிளை – குழு தாவா

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை 27-10-2015 இன்று மகரிப் தொழுகைக்கு பறகு குழு தாவா நடைபெற்றது. இதில் இமாம் A.முபராக் அலி அவர்கள் “” அல்லாஹ்வை பற்றி புரிவோம்”” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்