லால்பேட்டை கிளையில் ரூபாய் 2000 ஆயிரம் மருத்துவ உதவி!

ZakathKolakudiகடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் குளக்குடியைச் சேர்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 கடந்த 13-11-2008 அன்று ஜகாத் நிதிதியலிருந்து வழங்கப்பட்டது!