லால்பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 30/07/2011 சனிக்கிழமை அன்று அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. சகோதரர் முபாரக் அலி அவர்கள் “புனித ரமலானே வருக” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தாய்மார்களும் மாணவ மாணவியர்களும் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.