லால்பேட்டையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் கடந்த மே மாதம் 01 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடை பெற்றது.

இதில் சுமார் 25 மாணவர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். முகாம் முடிவில் கலந்துக் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.