லால்பேட்டையில் கிளையில் உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி & தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கிளையில் கடந்த 17-7-2011 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் கடந்த 22-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முபாரக் அலி அவர்கள் “எது இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.