நலத் திட்ட உதவி/December 31, 2010/471 views லால்பேட்டையில் இலவச தையல் இயந்திரம் பார்வையாளர்: 42 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் கடந்த 24-12-2010 அன்று குர்பானி தோல் விற்ற பணத்தில் இரண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:கடலூர்