லப்பைகுடிக்காட்டில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த (30 -05 -10 ) அன்று இளைஞர்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சகோதரர் முக்தார் அவர்கள் “சூரத்துன்னாஸ்” பற்றிய விளக்கம்  அளித்தார்கள்