லப்பைகுடிக்காட்டில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 14 -05 -10 அன்று  தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது.

இமாம் “அப்துல் மஜீத் உமரி “ அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பின்பு அதை சிலர் அலட்சியம் செய்வது குறித்து சிறப்புரை ஆற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!