லப்பைகுடிக்காட்டில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜதாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் கடந்த மே 1 முதல் 10 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் 50 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அறிவியல் ஆய்வாளர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் என பல்துறையைச் சார்ந்த பிரமுகர்கள் அழைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இறுதி நாளன்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.