லப்பைகுடிக்காடு கிளையில் தெருமுனை பிரச்சாரம்

கடந்த 29-01-2011 (வெள்ளிக்கிலமை) மாலை 6 மணிக்கு தமில்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிக்காடு கிளையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் லப்பைகுடிக்காடு மதரஸா மாணவி. சகோதரி. நஜ்மா அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் இதில் பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர் சகோதரிகளின் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..