லப்பைகுடிக்காட்டில் தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 05 -11 -10 வெள்ளிக்கிழமை அன்று மகரிப் தொழுகைக்குப் பிறகு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு கிளையில் தெருமுனைப்பிரச்சரம் நடைபெற்றது .

இதில் சகோதரி .ஆலிமா . முபீனா அவர்கள் சிறப்புரை ஆற்றினர் அல்ஹம்துலில்லாஹ்…