லப்பைகுடிக்காடு கிளையில் பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 23 -05 -10 அன்று லப்பைகுடிக்காடு தவ்ஹீத் பள்ளிவாசலில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் தாவூத் அலி அவர்கள் “அல்ஹம்து சூராவின்” விளக்கம் பற்றி உரை நிகழ்த்தினார்.