தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாட்டில் கடந்த 4-4-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 57 நபர்கள் இரத்த தானம் செய்தனர். இம்முகாம் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
Tags:பெரம்பலூர்
previous article
தஞ்சை நகரத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்