லப்பைகுடிகாடு கிளையில் எளிய மார்க்கம் நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு கிளையில் கடந்த 2-9-2011 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழச்சி நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.