லப்கைகுடிகாட்டில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்கைகுடிகாடு நாட்டாமை நகரில் கடந்த 2-4-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டனர்