லண்டன் க்ரோலி பகுதியில் TNTJ கிளை துவக்கம்

கடந்த 13-11-2013 அன்று லண்டன் மண்டலத்தில் க்ரோலி என்ற பகுதியில் TNTJ 2 வது கிளை துவங்கப்பட்டது. இதில் சகோதரர் M.I சுலைமான் அவர்கள் கலந்து அவர்கள் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்