லட்சுமி நகர் கிராமத்தில் தஃவா – தாம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 25/3/2012 அன்று லட்சுமி நகர் என்ற கிராமத்தில் வீடுவீடாக சென்று மாற்று மத மற்றும் இஸ்லாமிய சகோரர்களிடத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. இதில் புத்தகங்ளக் டிவிடிக்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் வீடுகளில் இருந்த தகடு தாயத்துக்கள் அகற்றப்பட்டது.