லட்சுமாங்குடி கிளையில் வட்டியில்லா கடனுதவி ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிளையில் கடந்த 15-2-11 அன்று வட்டியில்லா கடனுதவி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தேவையுடையவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.