றுமை வெற்றிக்கு வழி என்ன? அண்ணா நகர் சொற்பொழிவு

கடந்த 25 – 03 – 2012 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் கிளையில் மாலை 4.00 மணி மறுமை வெற்றிக்கு வழி என்ன? என்ற சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார். ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்