ரெத்தினக்கோட்டை கிளை தஃவா

புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று வரதட்சினைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் “வரதட்சினை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் பேனர்கள் வைக்கப்பட்டது…..