ரூம் தஃவா – தேய்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் தேய்ரா கிளை சார்பாக கடந்த 23/02/2017 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.