ரூம் தஃவா – ஐகாட் சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஐகாட் சிட்டி கிளை சார்பாக கடந்த 05/12/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.