ரூபாய் 80040  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – பட்டாம் பாக்கம் கிளை 

கடலூர் மாவட்டம் பட்டாம் பாக்கம் கிளை  கடந்த 2013 ரமளானில் 138 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 80040  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…………………