ரூபாய் 5 ஆயிரம் டயாலிஸஸ் உதவி – மஜீத் நகர்

தென் சென்னை மாவட்டம் மஜீத் நகர் கிளை சார்பாக 12-04-2012 அன்று சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு மருத்துவ உதவியாக டயாலிஸஸ் செய்வதற்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.