ரூபாய் 5 ஆயிரம் டயாலிசிஸ் உதவி – பல்லாவரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கிட்னி பாதித்த சகோதரருக்கு டயாலிசிஸ் செய்வதற்காக ரூபாய் 5000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.