ரூபாய் 5 ஆயிரம் ஜகாத் உதவித் தொகை – காஞ்சிபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 16/11/2011 அன்று ஹாஜி நகர், ஒலிமுஹம்மத்பேட்டை சேர்ந்த ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000 ஜகாத் நிதியில் இருந்து வழங்கப்பட்டது.