ரூபாய் 5 ஆயிரம் உதவி – குவைத்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையிலுள்ள மர்கஸிர்கு தற்போது மழைகாலம் என்பதால் கூரை ஒழுகிக்கொண்டிருந்தது. இந்த கூரையை பிரித்துவிட்டு புதிதாக கூரை போடுவதற்காக குவைத் மண்டலம் சார்பாக கடந்த 07-11-2012 புதன் கிழமை  ரூபாய் 5000 (ஐயாயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது.