ரூபாய் 45,500  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – விருத்தாசலம் கிளை  

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை  சார்பாக கடந்த 2013 ரமளானில் 130 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 45,500  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…………………