ரூபாய் 108850  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – கொடிக்கால்பாளையம் கிளை

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 108850  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…………………