ரூபாய் 10 ஆயிரம் வட்டியில்லா கடனுதவி – உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் கடந்த 25.03.2012 அன்று மடத்துக்குளம் சகோதரர்.நூர்தீன் அவர்களுக்கு ரூ.10000/= வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டது.