ரியாத் – இராம்நாடு தவ்ஹீத் கூட்டமைப்பு கூட்டம்

ரியாதின் இராம்நாடு தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 12.08.2011 வெள்ளியன்று ரியாதில் நடைபெற்றது.

ரியாத் வாழ் இராம்நாடு சகோதரர்கள் கலந்து கொண்டனர். இராம்நாடு மாவட்ட தவ்ஹீத் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.