ரிபா கிளை – வாராந்திரபயான்

பஹ்ரைன்மண்டலம் ரிபா கிளை வாராந்திரபயான் நிகழ்ச்சியில் சகோ.பஸிஹ் அவர்கள் சூரத்துல் மாஊன் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.
இடம் : ரிஃபா   – பஹ்ரைன்
நாள் :11.10.2015 – ஞாயிறு